Home  |  திரை உலகம்

அஜித்க்கும் விஜய்க்கும் இந்த விசயத்தில் எந்த வித்தியாசமும் இல்லை! அப்படியென்ன ஸ்பெஷல்

அஜித்க்கும் விஜய்க்கும் இந்த விசயத்தில் எந்த வித்தியாசமும் இல்லை! அப்படியென்ன ஸ்பெஷல்

அஜித் விஜய் இருவரும். இவர்களின் ஒற்றுமைக்கு பல உதாரணங்களை சொல்லலாம். அஜித் ஸ்பெஷல் என்றால் பிரியாணி தான்.

அவருக்கு மிகவும் பிடிக்கும். தான் நடிக்கும் படக்குழுவினருக்கு தன் கையாலேயே பிரியாணி சமைத்து கொடுப்பது வழக்கம். விஜய் ஒரு தோசை பிரியர் என்றாலும் வீட்டில் இருப்பவர்களுக்கு தானே தோசை சுட்டுக்கொடுப்பது வழக்கமாம்.

ஆனால் பிரியாணி என்றால் முதல் நாள் இரவே வயிற்றை பட்டினி போட்டு விடுவாராம் விஜய். இதை அவரது மனைவி சங்கீதாவே சொல்லியிருக்கிறார்.

ஆக பிரியாணி விசயத்தில் இருவருக்கும் மிகுந்த ஒற்றுமை உள்ளது தானே.

Ajith vijay special
  08 Jun 2017
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பிந்து மாதவி மீது கடும் கோபத்தில் விஜய் டிவி..! பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறார்…!!
விவேகம் கிளைமேக்ஸில் ரசிகர்களுக்கு செம்ம விருந்து- என்ன தெரியுமா?
மெர்சல் படத்தில் விஜய்க்கு இதுதான் முதன்முறையாம்- என்ன அது?
விவேகம் படத்தில் அஜித் எழுதிய ஒரு மரண மாஸ் காட்சி..! – செம்ம அப்டேட்..!
நண்பனின் துரோகம்தான் விவேகம்! முழு கதையும் இதோ!
மெர்சல் படத்தில் ஓப்பனிங் காட்சி இதுதான்! ரொம்ப துணிச்சல்தான் விஜய்க்கு!
ஆரவ் மீது BiggBoss எடுத்த அதிரடி முடிவு- நடந்தது என்ன?
நாளை மெர்சல் இசை வெளியீடு... விஜய் பேசப் போகும் அரசியல் என்ன?
'விவேகம்' புயலை கண்டு பயந்து ஓடிய படங்கள்
மெர்சல் ரிலீசாகாது..!இப்படி ஒரு பிரச்சனையா!..