Home  |  திரை உலகம்

தளபதி 2.7 கோடி தல 2.4 கோடி- கடும் போட்டி எதற்கு தெரியுமா?

தளபதி 2.7 கோடி தல 2.4 கோடி- கடும் போட்டி எதற்கு தெரியுமா?

தமிழ் சினிமாவை பொறுத்தவரை தலதளபதி தான் தற்போதுள்ள நடிகர்களில் நம்பிக்கட்டும் பந்தயக்குதிரைகள். படம் வெற்றியோ தோல்வியோ போட்ட பணத்திற்கு கேரண்டி.

இவர்களின் மோதல் தற்போது யு-டியூபிலும் தொடங்கிவிட்டது, யாருடைய டீசர் அதிக ஹிட்ஸ், அதிக லைக்ஸ் என போட்டி போட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கத்தி படத்தில் இடம்பெற்ற செல்பி புள்ள பாடல் யு-டியூபில் 2.7 கோடி ஹிட்ஸை கடந்துள்ளது.

அஜித்தி நடித்த வேதாளம் படத்தில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா 2.4 கோடி ஹிட்ஸை கடந்துள்ளது, இதனால், விஜய்-அஜித் ரசிகர்களுக்கு இடையே கடும் போட்டி தொடங்கிவிட்டது.

Ajith vijay
  05 Jun 2017
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
மெர்சல் பர்ஸ்ட் லுக்கிற்கு அஜித் தரப்பிலிருந்து வந்த பாராட்டு
இந்தியாவிலேயே நம்பர் 1- மெர்சல் படைத்த இமலாய சாதனை
வருங்கால முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் - விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த பிரபல நடிகர்
போஸ்டரில் விஜய் பெயரை பார்த்தீங்களா? மெர்சல் பட டைட்டிலில் ஒளிந்திருக்கும் மர்மங்கள்!
விவேகம் பர்ஸ்ட் லுக் சாதனையை ஒரு மணி நேரத்தில் முறியடித்த மெர்சல் பர்ஸ்ட் லுக்
இளைய தளபதி இனி இல்லை- புது பட்டத்துடன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்
விஜய்யின் மெர்சல் டைட்டில் சொல்ல வருவது இதுதான், கவனித்தீர்களா?
விஜய்-61 பர்ஸ்ட் லுக் இப்படித்தான் இருக்குமாம், சூப்பர் தகவல்
விஜய்யை பற்றி இயக்குனர் அட்லி சொன்ன விஷயம் கோலிவுட் ஷாக்!
இத்தனை ஆயிரம் அடிக்கு போஸ்டரா? இந்தியாவிலேயே நம்பர் 1, தளபதி ரசிகர்கள் சாதனை