Home  |  திரை உலகம்

யாருடன் நடிக்கவேண்டும் அஜித்தா, விஜய்யா? ஒருவரை தேர்ந்தெடுத்த மஞ்சிமா மோகன்

யாருடன் நடிக்கவேண்டும் அஜித்தா, விஜய்யா? ஒருவரை தேர்ந்தெடுத்த மஞ்சிமா மோகன்

தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கும் அனைவரும் அஜித், விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்ற ஆவல் உள்ளது. அப்படியிருக்க ஒரு சில ஹீரோயின்களுக்கு மட்டுமே அப்படி ஒரு வாய்ப்பு அமையும்.

இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் மஞ்சிமாவிடமும் விஜய், அஜித் இருவரில் யாருடன் நடிக்க விருப்பம் என கேட்டனர்.

அதற்கு அவர் நீண்ட யோசனைக்கு பிறகு ‘அஜித் சாரின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது, ஆனால், எனக்கு விஜய் சாருடன் நடிக்க விருப்பம்’ என கூறியுள்ளார்.

 

Manjia like to act with vijay
  15 Jun 2017
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
நாளை மெர்சல் இசை வெளியீடு... விஜய் பேசப் போகும் அரசியல் என்ன?
'விவேகம்' புயலை கண்டு பயந்து ஓடிய படங்கள்
மெர்சல் ரிலீசாகாது..!இப்படி ஒரு பிரச்சனையா!..
தளபதி ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி- மெர்சல் ஸ்பெஷல்
'விவேகம்' ட்ரெய்லர்ல இதையெல்லாம் கவனிச்சீங்களா..? #VivegamTrailer
BiggBossல் இருந்து வெளியேறிய ஷக்தியின் முதல் பதிவு- இனி தான் என் ரியல் கேம் ஆரம்பம்
ஓவியாவை பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்ற இதுவே காரணம்..!
மெர்சல் படக்குழுவினர்களுக்கு விஜய் கொடுத்த சூப்பர் சர்ப்ரைஸ்
விவேகம் படத்தை பார்த்த பிறகு அஜித்தின் ரியாக்‌ஷன் இதுதான்
விஜய் படைத்த பிரமாண்ட சாதனை, தமிழகத்தில் தளபதி படம் மட்டுமே நிகழ்த்திய சாதனை