Home  |  திரை உலகம்

விஜயை அஜித்துக்கு பிடிக்க இதுவும் ஒரு காரணம்! முக்கிய தருணம்

விஜயை அஜித்துக்கு பிடிக்க இதுவும் ஒரு காரணம்! முக்கிய தருணம்

அஜித், விஜய் இருவருமே சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரங்களாக திகழ்கிறார்கள். நண்பர்களான இவர்கள் ஆரம்பத்தில் எப்படி தெரியுமா இருந்தார்கள்?

அவர்கள் இருவரும் இணைந்து நடித்த முதல் படம் ராஜாவின் பார்வையிலே. அப்போது இருவரும் இப்போதிருப்பது போன்று முக்கிய பிரபலங்கள் இல்லை.

இதன் ஷூட்டிங்கின் போது அஜித்துக்கு சாப்பாடு விஜயின் வீட்டிலிருந்து தான் வருமாம். அதுவும் விஜயின் அம்மா ஷோபாவே செய்து கொடுத்து அனுப்பிவிடுவாராம்.

ஒருமுறை விஜய் நடித்த குஷி பட ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சியை அஜித் எஸ்.ஜே.சூர்யாவுக்காக தலைமை தாங்கி ஏற்று நடத்தினார். இதில் ஷோபா அம்மாவின் சாப்பாட்டை இருவரும் சேர்ந்து சாப்பிட்டார்களாம். இந்த அன்பு தான் அஜித்துக்கு விஜயை பிடிக்க ஒரு காரணம்.

Ajith vijay friends
  15 Jun 2017
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
நாளை மெர்சல் இசை வெளியீடு... விஜய் பேசப் போகும் அரசியல் என்ன?
'விவேகம்' புயலை கண்டு பயந்து ஓடிய படங்கள்
மெர்சல் ரிலீசாகாது..!இப்படி ஒரு பிரச்சனையா!..
தளபதி ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி- மெர்சல் ஸ்பெஷல்
'விவேகம்' ட்ரெய்லர்ல இதையெல்லாம் கவனிச்சீங்களா..? #VivegamTrailer
BiggBossல் இருந்து வெளியேறிய ஷக்தியின் முதல் பதிவு- இனி தான் என் ரியல் கேம் ஆரம்பம்
ஓவியாவை பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்ற இதுவே காரணம்..!
மெர்சல் படக்குழுவினர்களுக்கு விஜய் கொடுத்த சூப்பர் சர்ப்ரைஸ்
விவேகம் படத்தை பார்த்த பிறகு அஜித்தின் ரியாக்‌ஷன் இதுதான்
விஜய் படைத்த பிரமாண்ட சாதனை, தமிழகத்தில் தளபதி படம் மட்டுமே நிகழ்த்திய சாதனை