Home  |  திரை உலகம்

அக்டோபரில் அஜீத்-விஜய் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் !!

கடந்த பொங்கலின்போது விஜய், அஜீத் நடித்த ஜில்லா, வீரம் படங்கள் ஒரே நாளில் வெளியாகின. இதனால் விஜய் அஜீத் ரசிகர்களிடையே மோதல் ஏற்ப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் விஜய் அஜீத் படங்கள் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கத்தி படமும், கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் அவரது 55வது படமும் முடியும் தருவாயில் உள்ளது. இவ்விரு படங்களின் படப்பிடிப்பும் விரைவில் முடியவுள்ளதால், வரும் தீபாவளிக்கு இப்படங்கள் வெளியாகும் சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது. 


அக்டோபரில் அஜீத்-விஜய் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் !!
கடந்த பொங்கலின்போது விஜய் அஜீத்' நடித்த ஜில்லா வீரம் படங்கள் ஒரே நாளில் வெளியாகின. இதனால் விஜய் அஜீத் ரசிகர்களிடையே மோதல் ஏற்ப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் விஜய் அஜீத் படங்கள் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கத்தி படமும், கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் அவரது 55வது படமும் முடியும் தருவாயில் உள்ளது. இவ்விரு படங்களின் படப்பிடிப்பும் ஒரே நேரத்தில் முடியும் தருவாயில் உள்ளதால். வரும் தீபாவளிக்கு இவ்விருபடங்களும் வெளியாகும் சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்