Home  |  திரை உலகம்

இந்த ஒரு ட்ரண்டை உருவாக்கியது அஜித் தான் தெரியுமா?

இந்த ஒரு ட்ரண்டை உருவாக்கியது அஜித் தான் தெரியுமா?

அஜித் பற்றி அவர்களுடன் பணியாற்றிவர்களை கேட்டால் பலரும் பலவித சுவாரசிய அனுபவங்களை கூறுவார்கள். அப்படி தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் அனுபவம் உண்டு.

சரி. அது இருக்கட்டும். அவரை பற்றிய அடையாளம் ஒன்று என்று சொன்னால் அது அவரின் சால்ட் அன் ட் பெப்பர் ஹேர் ஸ்டைல் தான். ஆனால் அஜித் அப்போதே இதே போல வேறொரு ட்ரண்டை உருவாக்கினார்.

முன்பு தான் படங்களில் கிளீன் ஷேவ் செய்து பளீச் என வரும் அவர் மீனாவுடன் நடித்த ஆனந்த பூங்காற்றே படத்தில் ஷேவ் செய்த 4 அல்லது 5 நாள் ஆன தாடியுடன் வந்திருப்பார்.

இதன் பின் இந்த ஸ்டைல் மிகவும் ட்ரண்டானது.

Ajith Trend
  07 Jun 2017
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பிந்து மாதவி மீது கடும் கோபத்தில் விஜய் டிவி..! பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறார்…!!
விவேகம் கிளைமேக்ஸில் ரசிகர்களுக்கு செம்ம விருந்து- என்ன தெரியுமா?
மெர்சல் படத்தில் விஜய்க்கு இதுதான் முதன்முறையாம்- என்ன அது?
விவேகம் படத்தில் அஜித் எழுதிய ஒரு மரண மாஸ் காட்சி..! – செம்ம அப்டேட்..!
நண்பனின் துரோகம்தான் விவேகம்! முழு கதையும் இதோ!
மெர்சல் படத்தில் ஓப்பனிங் காட்சி இதுதான்! ரொம்ப துணிச்சல்தான் விஜய்க்கு!
ஆரவ் மீது BiggBoss எடுத்த அதிரடி முடிவு- நடந்தது என்ன?
நாளை மெர்சல் இசை வெளியீடு... விஜய் பேசப் போகும் அரசியல் என்ன?
'விவேகம்' புயலை கண்டு பயந்து ஓடிய படங்கள்
மெர்சல் ரிலீசாகாது..!இப்படி ஒரு பிரச்சனையா!..