Home  |  திரை உலகம்

சிக்ஸ் பேக்கை முறியடிக்க வருகிறது அஜீத்தின் 8 பேக்ஸ் !!

வீரம் படத்தின் வெற்றியை அடுத்து நடிகர் அஜித் கௌதம்மேனன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை ஏ.எம்.ரத்தினம் தயாரிக்கிறார்.  ஒவ்வொரு கதாநாயகனுக்கும் ஒரு போலீஸ் படம் ஸ்பெஷலாக இருக்கும். எம்.ஜி.ஆருக்கு காவல்காரன், சிவாஜிக்கு தங்க பதக்கம், ரஜினிக்கு மூன்று முகம், கமலுக்கு காக்கிச் சட்டை, சூர்யாவுக்கு காக்க காக்க, விக்ரமிற்கு சாமி, கார்த்திக்கு சிறுத்தை அதே மாதிரி அஜீத்துக்கு உருவாகப் போகும் படம்தான் கவுதம் மேனனின் அடுத்த படமாம்.


அஜித் இந்தப் படத்துக்காக சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலை மாற்றி இளமையாக காட்சியளிக்க உள்ளாராம். இதற்காக தினமும் ஜிம்மில் பல மணி நேரம் உடற்பயிற்சியும் செய்கிறார். அதன் பலனாக கிட்டதட்ட 7 கிலோ எடையை குறைத்துவிட்டாராம். 


முன்னதாக ஆரம்பம் படத்திற்காக அவர் ஜிம்முக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திரையில் இதுவரை சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள்தான் சிக்ஸ் பேக்ஸ் வைத்து பார்த்திருப்பீர்கள். ஆனால் அஜித் இவர்களையும் தாண்டி 8 பேக்ஸ் வைக்கிறாராம். போலீஸாகவும் கலக்க இருக்கிறாராம் நம்ம தல. 


தல படம் கண்டிப்பா.... ஹிட்டுதான்.........

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்