Home  |  திரை உலகம்

விஜயை பாராட்டிய அஜீத் !!

சமூக வலைத்தளங்களில் விஜய், அஜித் ரசிகர்கள், எங்கள் தலை தான் மாஸ், எங்கள் தளபதி தான் மாஸ் என கருத்து சண்டை போட்டுக் கொண்டிருந்தாலும், தல, தளபதி நட்பு என்றுமே தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. சமீபத்தில் நடந்த சம்பவம் இதற்கு சிறந்த உதாரணம்.  இந்த சம்பவம் இரு தரப்பு ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


கடந்த வாரம் வெளியான கத்தி பட பாடல்களில் விஜய் பாடிய செல்பி புள்ள பாடலை கேட்டு அஜித், முருகதாஸிடம் பாடல் நன்றாக உள்ளது, அதிலும் விஜய்யின் குரல் பாடலை வேறு தளத்திற்கு எடுத்து சென்றுள்ளது. அனிருத் நன்றாக இசையமைத்துள்ளார் என்று மனம் திறந்து பாராட்டியுள்ளாராம். 


இதற்கு முன்பு ஒருமுறை  தலைவா படத்தில் ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’ பாடலை முதல் முதலாக அஜித் தான் கேட்டு, விஜய் நன்றாக பாடியுள்ளார் என்று ஏ.எல்.விஜய்யிடம் கூறினார் என்பது இங்கே குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்