Home  |  திரை உலகம்

தலையின் தங்க மனசு !!

நடிகர் அஜீத் தன்னிடம் பணியாற்றும் தோட்டக்காரர், சமையல்காரர், ஊழியர்கள் ஆகியோருக்கு சொந்தமாக வீடு கட்டித்தருவதாக கூறியிருந்தார்.

 

இதற்காக அரை ஏக்கர் நிலம் அதில் வீடுகள் கட்டும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. தற்போது இதன் வேலைகள் முழுவதுமாக முடிக்கப்பட்டுவிட்டது. 


நடிகர் அஜீத் படப்பிடிப்புக்காக மலேசியா சென்றிருக்கிறார், அவர் திரும்பி வந்ததும் இதன் திறப்பு விழா நடக்கிறது. ஊழியர்கள் எளிதில் தனது வீட்டுக்கு வந்துபோகும் வகையில் குறைந்த தூரத்திலயே வீடுகளை கட்டி தந்துள்ளார்.

தலையின் தங்க மனசு !!
நடிகர் அஜீத் தன்னிடம் பணியாற்றும் தோடக்காரர், சமையல்காரர், ஊழியர்கள் ஆகியோருக்கு சொந்தமாக வீடு கட்டித்தருவதாக கூறியிருந்தார். இதற்காக அரை ஏக்கர் நிலம் அதில் வீடுகள் கட்டும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. தற்போது இதன் வேலைகள் முழுவதுமாக முடிக்கப்பட்டுவிட்டது. 
நடிகர் அஜீத் படப்பிடிப்புக்காக மலேசியா சென்றிருக்கிறார், அவர் திரும்பி வந்ததும் இதன் திறப்பு விழா நடக்கிறது. ஊழியர்கள் எளிதில் தனது வீட்டுக்கு வந்துபோகும் வகையில் குறைந்த தூரத்திலயே வீடுகளை கட்டி தந்துள்ளார்.

 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்