Home  |  திரை உலகம்

அஜீத், லிங்குசாமி கூட்டணியில் புதிய படம் !!

நடிகர் அஜீத் தற்போது கவுதம் மேனன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். 


இந்த படத்தில், அஜீத்துக்கு ஜோடியாக ஜோடியாக திரிஷா மற்றும் அனுஷ்கா நடித்து வருகிறார்கள். 


ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடியவுள்ளதால், பொங்கலுக்கு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


கவுதம் மேனன் படத்தை தொடர்ந்து, அஜீத், சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் அஜீத். இப்படத்தை லிங்குசாமி தயாரிக்கவுள்ளார். 


ஏற்கனவே, சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வீரம் படம் பட்டிதொட்டி எங்கு வெற்றிகரமாக ஓடி வசூலிலும் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.  


அஜீத்-சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்