Home  |  திரை உலகம்

அஜித் குமாரின் 53 வது படம் ஆரம்பம் !

அஜித் குமாரின் 53 வது படத்திற்கு ஆரம்பம் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக நம்பிக்கையான தகவல் வெளியாகியுள்ளது. 


விஷ்ணுவர்தன் இயக்கத்தில், அஜித், ஆர்யா, நயன் தாரா, டாப்சி, போன்ற பெரிய நட்ச்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் இந்த படத்திற்கு, பெயர் அறிவிக்காமலேயே கடந்த ஒரு வருடமாக சூட்டிங் வேலைகள் நடந்து முடிந்துள்ளது.  அஜித் குமாரின் படம் என்பதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த படத்திற்கு, முதலில் வலை என்ற பெயர் சூடியுள்ளதாக வலைதளங்களில் வலம் வந்தது. பிறகு பறவை ஏற்ற பெயரும் பரப்பிவிடப்பட்டது. இந்நிலையில் இந்த படத்திற்கு ஆரம்பம் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு வட்டாரங்கள் நம்பிக்கையான தகவலை அளித்துள்ளன. பெயர் வைப்பதேலேயே இவ்வளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் வெளியாகும் போது ரசிகர்களுக்கு எவ்வளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்துமோ, பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்