Home  |  திரை உலகம்

பேஸ்புக்கில் இணைந்தாரா அஜித் ?

தமிழ் சினிமாவில் எல்லையற்ற ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் நடிகர் அஜித். தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் சமூக வலைதளங்களில் தனக்கென ஒரு கணக்கை வைத்துள்ளனர்.

 

சமீபத்தில் கூட நடிகர் விஜய் சமூக வலைத்தனமான பேஸ்புக்கில் இணைந்தார். அவரது கணக்குக்கு வெரிபைடும் வாங்கினார்.

 

அந்த வரிசையில் தற்போது அஜித்தும் சேர்ந்துள்ளார். நீண்டகாலமாக பல லட்சம் ரசிகர்களின் ஆதரவில் இயங்கிவந்த அஜித்தின் பேஸ்புக் கணக்கிற்கு தற்போது வெரிபைட் கொடுக்கப்பட்டுள்ளது. அஜித் பேஸ்புக்கில் இணைந்ததற்கு இது ஒரு சான்றாக கருதப்படுகிறது.

பேஸ்புக்கில் இணைந்தாரா அஜித் ?
தமிழ் சினிமாவில் எல்லையற்ற ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் நடிகர் அஜித். தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் சமூக வலைதளங்களில் தனக்கென ஒரு கணக்கை வைத்துள்ளனர். சமீபத்தில் கூட நடிகர் விஜய் சமூக வலைத்தனமான பேஸ்புக்கில் இணைந்தார். அவரது கணக்குக்கு வெரிபைடும் வாங்கினார் விஜய். அந்த வரிசையில் தற்போது அஜித்தும் செர்ந்த்துள்ளர். நீண்டகாலமாக பல லட்சம் ரசிகர்களின் ஆதரவில் இயங்கிவந்த அஜித்தின் பேஸ்புக் கணக்கிற்கு தற்போது வெரிபைட் கொடுக்கப்பட்டுள்ளது. அஜித் பேஸ்புக்கில் இணைந்ததற்கு இது ஒரு சான்றாக கருதப்படுகிறது.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்