Home  |  திரை உலகம்

அஜீத் ஒரு ரியல் சூப்பர் ஸ்டார் : சொல்கிறார் அருண் விஜய் !!

வீரம் படத்தை தொடர்ந்து, நடிகர் அஜீத் தற்போது, கௌதம் மேனன் இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்கா, திரிஷா நடித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல், இது வரை கதாநாயகனாக நடித்து வந்த அருண் விஜய் இந்த படத்தின் மூலம் முதன் முறையாக வில்லனாக அறிமுகமாகிறார். 
அஜீத்துடன் இணைந்து நடிக்கும் அருண் விஜய், அஜீத் ஒரு உண்மையான சூப்பர் ஸ்டார் என்று கூறியிருக்கிறார். 
இதைப்பற்றி அருண் விஜய், தனது டுவிட்டர் பக்கத்தில், அஜீத்தை பற்றி நிறைய கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் நெருங்கி பழகினது இல்லை. அவருடன் பழகியதில் அவர் ஒரு ரியல் சூப்பர் ஸ்டார். அவர் எதையும் போலியாக செய்ய மாட்டார். அவருடைய ஒவ்வொரு செயலையும் நான் நேசிக்கிறேன் என்று அஜீத்தை புகழ்ந்து தள்ளி இருக்கிறாராம். 
வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் இந்த படத்தின், படத்தின் டிரைலர்களையும், பாடல்களையும், படத்தின் பெயரையும் விரைவில் அறிவிக்க உள்ளனர்.  

User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்