Home  |  திரை உலகம்

கத்தி படத்தில் சிறப்பு தோற்றத்தில் அஜித்தா ?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் கத்தி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இப்படத்தில் சில வேலைகள் மட்டுமே பாக்கியுள்ளது. இதில் விஜய், சமந்தா ஜோடி நடித்துள்ளது. தற்போது இப்படத்தில் விஜய், அஜித் இணைய வாய்ப்பு ஏற்ப்பட்டுள்ளது.

 

படத்தில் ஒரு காட்சியில் முக்கியமான சினிமா பிரபலம் ஒருவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

 

இதற்கு முதலில் பாலிவுட் நடிகர்களை கேட்கலாம் என்று யோசித்த முருகதாஸ், ஏன் அஜித்தை கேட்ககூடாது? என்று ஒரு யோசனை தெரிவித்துள்ளார்.

 

இதற்க்கு விஜய்யும் ஒப்புக்கொண்டாராம். தற்போது இது பற்றி அஜித்திடம் பேசலாம் என்று படக்குழு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


கத்தி படத்தில் சிறப்பு தோற்றத்தில் அஜித்தா ?
எ.ஆர்.முருகதாஸ் இயக்கும் கத்தி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இப்படத்தில் சில வேலைகள் மட்டுமே பாக்கியுள்ளது. இதில் விஜய், சமந்தா ஜோடி நடித்துள்ளது. தற்போது இப்படத்தில் விஜய், அஜித் இணைய வாய்ப்பு ஏற்ப்பட்டுள்ளது. படத்தில் ஒரு காட்சியில் முக்கியமான சினிமா பிரபலம் ஒருவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கு முதலில் பாலிவுட் நடிகர்களை கேட்கலாம் என்று யோசித்த முருகதாஸ், ஏன் அஜித்தை கேட்ககூடாது? என்று திடீரென்று ஒரு யோசனை உதித்துள்ளது. இதற்க்கு விஜய்யும் ஒப்புக்கொண்டாராம். தற்போது இது பற்றி அஜித்திடம் பேசலாம் என்று படக்குழு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்