Home  |  திரை உலகம்

தனது வீட்டில் வேலை செய்தவர்களுக்கு சொந்த வீடு கட்டி கொடுத்த அஜித் !!!

சிறிதாக செய்தாலே, பெரிதாக விளம்பரம் தேடும், இன்றைய தமிழ் திரையுலகில் இருந்து கொண்டு, சத்தமே இல்லாமல், ஒரு பெரிய விஷயத்தை செய்து கொண்டிருக்கிறார் அஜித்(Ajith Kumar). மற்றவர்களுக்கெல்லாம் முன்னுதாரணமான இருக்க வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ தற்போது அவர் தனது வீட்டில் பல வருடங்களாக வேலை பார்க்கும் பத்து பேருக்கு சொந்தமாக வீடுகள் கட்டிக் கொடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். அஜீத்திடம்(Ajith Kumar) நீண்டகாலமாக சமையல் வேலை, வீட்டு வேலை, தோட்ட வேலை செய்யும் சுமார் 10 ஊழியர்களுக்கு  உதவ முடிவு செய்த அஜித்(Ajith Kumar) உடனடியாக சென்னையில் உள்ள கேளம்பாக்கத்தில் ஒரு நிலத்தை வாங்கினார். அந்த நிலத்தை தனது வீட்டில் பணியாற்றும் பத்து பேர் பெயருக்கும் தனித்தனியாக பத்திரப்பதிவு செய்து அதில் தனது சொந்த செலவிலேயே வீடுகள் கட்டி கொடுக்கிறாராம். இதற்கான பூமி பூஜை சமீபத்தில் நடந்தது. படபிடிப்பு காரணமாக அஜித்(Ajith Kumar) இந்த பூஜையில் கலந்து கொள்ளா விட்டாலும் அவரது மனைவி ஷாலினி கலந்து கொண்டார்.  


திரையுலகில் எதைஎதையோ காப்பியடிக்க சில பேர் இருப்பாங்க, அதோடு சேர்த்து இதையும் காப்பியடிச்சா நாலுபேராவது நல்ல இருபாங்க.....

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்