Home  |  திரை உலகம்

அஜித் ரசிகர்களின் ஆசையை பூர்த்தி செய்யுமா விவேகம் படக்குழு!

அஜித் ரசிகர்களின் ஆசையை பூர்த்தி செய்யுமா விவேகம் படக்குழு!

அஜித் நடித்திருக்கும் விவேகம் படம் வெளியாக இருக்கும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை. படத்தை எதிர்நோக்கி ரசிகர்களும் காத்திருக்கிறார்கள்.

ஏற்கனவே டீசர் வெளியாகி இணையதளத்தில் பெரும் சாதனை செய்த நிலையில் விரைவில் வரவிருக்கும் இதன் பாடல்களுக்கான மோகம்மும் அதிகரித்துள்ளது.

ஏற்கனவே ஜுலை மாதத்தில் இதன் பாடல்ளை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ள நிலையில் தற்போது இந்த வாரம் படத்திலிருந்து ஏதாவது சிங்கிள் ட்ராக் வெளியாகலாம் என்றும் பேசப்படுகிறது.

வழக்கம் போல வியாழக்கிழமை செண்டிமெண்ட்காக காத்திருப்போம்.

Ajith fans
  15 Jun 2017
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
மெர்சல் பர்ஸ்ட் லுக்கிற்கு அஜித் தரப்பிலிருந்து வந்த பாராட்டு
இந்தியாவிலேயே நம்பர் 1- மெர்சல் படைத்த இமலாய சாதனை
வருங்கால முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் - விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த பிரபல நடிகர்
போஸ்டரில் விஜய் பெயரை பார்த்தீங்களா? மெர்சல் பட டைட்டிலில் ஒளிந்திருக்கும் மர்மங்கள்!
விவேகம் பர்ஸ்ட் லுக் சாதனையை ஒரு மணி நேரத்தில் முறியடித்த மெர்சல் பர்ஸ்ட் லுக்
இளைய தளபதி இனி இல்லை- புது பட்டத்துடன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்
விஜய்யின் மெர்சல் டைட்டில் சொல்ல வருவது இதுதான், கவனித்தீர்களா?
விஜய்-61 பர்ஸ்ட் லுக் இப்படித்தான் இருக்குமாம், சூப்பர் தகவல்
விஜய்யை பற்றி இயக்குனர் அட்லி சொன்ன விஷயம் கோலிவுட் ஷாக்!
இத்தனை ஆயிரம் அடிக்கு போஸ்டரா? இந்தியாவிலேயே நம்பர் 1, தளபதி ரசிகர்கள் சாதனை