Home  |  திரை உலகம்

அஜித்தை சந்தித்து கதை சொல்ல காத்திருக்கும் மிகப்பெரிய இயக்குனர்!இந்த பதிலையா சொன்னார் தல!

அஜித்தை சந்தித்து கதை சொல்ல காத்திருக்கும் மிகப்பெரிய இயக்குனர்!இந்த பதிலையா சொன்னார் தல!

வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு படத்தில் இணைந்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் முதல்முறையாக அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு 25% முடிந்துள்ளது. இதைதொடர்ந்து அஜித் நடிக்கும் படத்தை முருகதாஸ் இயக்குவார் என கூறப்பட்டு வருகிறது. அதேசமயம் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரும் அஜித்துக்காக ஒரு கதையை தயார் நிலையில் வைத்துள்ளாராம். விரைவில் அஜித்தை சந்தித்து இந்த கதையை அவரிடம் கூறவேண்டும் எனவும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளாராம்.

 

  13 Oct 2016
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்