Home  |  திரை உலகம்

தொடர்ச்சியாக படத்தில் நடித்து வரும் அஜித்

பொதுவாக சூப்பர் ஸ்டாரைப் போன்று சீரான இடைவெளியில் படங்களில் நடித்து வந்த அஜித் குமார். தற்போது விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தில் நடித்துக் கொண்டே, "சிறுத்தை" இயக்குனர் சிவா இயக்கும் படத்திலும் நடிக்க முடிவு செய்துள்ளார். சில நாட்களுக்கு முன் "கும்கி" படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி, இளம் நடிகர்கள் ஒரே படத்தை நம்பியிருக்கக் கூடாது. ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று படங்களில் நடித்தால் தான், ஒரு படம் சரியாக ஓடாவிட்டாலும் இன்னொரு படம் கைகொடுக்கும் என்று கூறியிருந்தார் இதை கேட்டுத் தான் அஜீத் இப்படி மாறியிருப்பதாக கூறப்படுகிறது.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்