Home  |  திரை உலகம்

நரை முடி கெட்டப்புக்கு முடிவு கட்டும் அஜீத் !!

பல படங்களில் யூத் கெட்டப்பில் நடித்து வந்த அஜீத், வெங்கட்பிரபு இயக்கிய மங்காத்தாவுக்காக தனது ஒர்ஜினல் கெட்டப்பிலேயே நடித்தார். ஆனாலும் படம் ஹிட்டானதோடு, அஜீத்தின் புதிய கெட்டப் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பின்னர், ஆரம்பம் படத்திலும் அதே பாணியில் நடித்த அஜீத், இப்போது நடித்து வரும் வீரம் படத்திலும் நரைமுடி கெட்டப்பில்தான் நடித்திருக்கிறார். ஆனால், அடுத்து கெளதம்மேனன் இயக்கத்தில் நடிக்கும் படத்தில் மீண்டும் தலையில் கருப்பு டை அடித்து யூத் கெட்டப்புக்கு மாறப்போகிறாராம்.

 

இப்போது சிம்புவைக்கொண்டு இயக்கும் "சட்டென்று மாறுது வானிலை படத்தை" இந்தியாவிற்குள்ளேயே எடுத்து வரும் கெளதம், அஜீத் படத்தின் கதைக்களம் அயல்நாடுகளுக்கும் செல்வதால் அவரை இன்னும ஸ்டைலிஷாக மாற்றுகிறாராம். கூடவே, யூத்தாகவும் மாற்றிக்காட்டப்போகிறாராம். அதற்காகவே நரைமுடிக்கு குட்பை சொல்லப்போகிறாராம் நம்ம தல....

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்