Home  |  திரை உலகம்

ஏப்ரல் 9-ல் அஜீத்-கெளதம் மேனன் படம் துவக்கம் !!

கவுதம் மேனன் - அஜீத் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படத்தின் படபிடிப்பு வரும் ஏப்ரல் 9- ஆம் தேதி புதன்கிழமை துவங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சற்றுமுன் வெளியானது. இது பற்றி தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம் கூறியதாவது, 


அஜித்தின் 55-வது படத்தை ஸ்ரீ சத்ய சாய் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்த படத்தை கெளதம் வாசுதேவ் மேனன் டைரக்ட் செய்கிறார். இந்தப்படம் வருகிற ஏப்ரல் 9- ஆம் தேதி ஆரம்பமாக உள்ளது. அஜித்துடன் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்களின் விபரம் விரைவில் வெளியிடப்படும்.” என்று ஏ.எம்.ரத்னம் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில் படத்தின் பெயர் வெளியிடப்பட வில்லை....

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்