Home  |  திரை உலகம்

மீண்டும் அஜீத் - ஆர்யா கூட்டணி !!

ஆரம்பம் படத்தை தொடர்ந்து இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாக்கி வரும் புதிய படம் யட்சன். 


இந்த படத்தில் ஆர்யா - கிருஷ்ணா நாயகர்களாக நடித்து வருகின்றனர். இந்த படத்தில் நடிகர் அஜீத் கெஸ்ட் ரோலில் நடிக்க போவதாக செய்திகள் தற்போது வெளியாகியுள்ளது. 


இந்த யட்சன் படத்தை இயக்கும் விஷ்ணுவர்தன், ஏற்கனவே அஜீத் நடித்த பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களை இயக்கியவர். அதோடு ஆரம்பம் படத்தில் அஜீத்துடன் ஆர்யாவையும் நடிக்க வைத்தார். 


இந்த நிலையில், யட்சன் படத்தில் ஆர்யா, அஜீத்தின் ரசிகராகவே நடிப்பதால் ஒரு காட்சியில் அவர் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதிய விஷ்ணுவர்தன் இதுபற்றி அஜீத்திடம் கேட்டாராம்.


அதற்கு, கெளதம்மேனன் இயக்கும் படத்துக்காக கெட்டப்பை மாற்றி நடித்துக் கொண்டிருக்கிறேன். அதனால் இது சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டதும் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று அஜீத் உறுதியளித்துள்ளாராம்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்