Home  |  திரை உலகம்

தல சொன்ன வார்த்தை பலித்துவிட்டது.! உற்சாகத்தில் இயக்குனர் சிவா.!

தல சொன்ன வார்த்தை பலித்துவிட்டது.! உற்சாகத்தில் இயக்குனர் சிவா.!

உண்மையான் உழைப்பு தோற்றதாக சரித்திரம் இல்லை .என்று அஜீத் சார் சொன்ன வார்த்தை பலித்து விட்டது என்று இயக்குனர் சிவா உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார்.

விமர்சிப்பவர்களுக்கு தான் படம் பிடிக்கவில்லை ஆனால் ரசிகர்களுக்கு படம் பிடித்ததால் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது.

இயக்குனர் சிவா படம் பற்றி மேலும் கூறியதாவது:

தரகுறைவாக பேசியவர்கள் மீது எந்த விதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஒரு நல்ல படத்தின் வெற்றியை யாரலும் தடுக்க முடியாது.சிலருக்கு கிளைமாக்ஸ் காட்சியில் வந்த பாடல் பிடித்துள்ளது.

மேலும் அஜீத் சார் உண்மையான உழைப்பு தோற்றதாக சரித்திரம் இல்லை என்று சொன்னார்.

அந்த வார்த்தை தற்போது பலித்துவிட்டது என்று சிவா கூறியுள்ளார்.

Ajith about vivegam
  31 Aug 2017
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்