Home  |  திரை உலகம்

அஜீத்தின் 55 வது படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறதாம் !!

வீரம் படத்தை தொடர்ந்து, நடிகர் அஜீத், கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். 


இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்காவும், திரிஷாவும் நடிக்கிறார்கள். 


இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. 


ஆனால், குறிப்பிட்ட நேரத்தில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகாததால், அஜீத் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 


அஜீத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவில்லை என்றாலும், அஜித் நடிக்கும் புதிய படத்தின் சில புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகின. அதில் படு ஸ்டைலாக காட்சியளிக்கும் அஜித்தின் தோற்றம் அவரது ரசிகர்களுக்கு சிறிது சந்தோஷத்தைக் கொடுத்தது. தற்போதைய லேட்டஸ்ட் தகவலின்படி அஜித் படத்தின் டைட்டிலையும், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸரையும் வருகிற தீபாவளி பண்டிகை அன்று வெளியிட திட்டமிட்டுள்ளனராம் படக்குழுவினர்.


அனேகமாக அஜீத்தின் இந்த புதிய படம் வரும் பொங்கல் அன்று ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்