Home  |  திரை உலகம்

டிசம்பர் மாதத்தில் அஜீத் படம் ரிலீஸ் !!

நடிகர் அஜீத் தற்போது, இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில், பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். 


இந்த படத்தில், அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா மற்றும் த்ரிஷா நடிக்கின்றனர். 


இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படம் குறித்து ருசிகர தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.


தற்போதைய தகவலின் படி அஜித்-55 படத்தின் இசை நவம்பர் மாதமும், படம் டிசம்பர் இறுதியில் வரும் என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் படத்திற்கான தலைப்பு ரெடியாக இருப்பதாகவும், ஆனால் அதை இப்போதைக்கு வெளியிடாமல் இசை வெளியீட்டிற்கு முன்பாக வெளியிட முடிவு செய்து இருக்கிறார்களாம் படக்குழுவினர்.


அதேசமயம் படத்தின் தலைப்பு அஜித் கதாபாத்திரத்தை வைத்து இருக்காதாம் என்பது மற்றுமொறு தகவல்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்