Home  |  திரை உலகம்

அஜீத் புதிய படத்தில் பெயர் என்ன தெரியுமா ?

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜீத் ஒரு புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். 


இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்துவருகிறார். 


இந்த படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடிக்கிறாராம். 


ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். பாடலாசிரியர் தாமரை இப்படத்தின் வசனங்களை எழுதுவதாகக் கூறப்பட்டுள்ளது.


கெளதம் வாசுதேவ் மேனன்-அஜீத் கூட்டணியில் உருவாகி வரும் இந்த படம் குறித்த சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. 


இப்படத்திற்கு ‘ஆயிரம் தோட்டாக்கள்’ என தலைப்பிடப்பட்டதாக ஏற்னெவே தகவல் வெளியானது. ஆனால் தற்போது படத்தின் தலைப்பு குறித்து மேலும் ஒரு செய்தி கசிந்துள்ளது.


இந்தப் படத்தில் அஜித் சத்யதேவ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் எனவே அவரது கதாபாத்திரத்தின் பெயரையே படத்தின் தலைப்பாக வைக்க கௌதம் மேனன் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 


இருந்தாலும், படத்தின் தலைப்பு குறித்தும், வசனம் குறித்தும் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்