Home  |  திரை உலகம்

ஐவராட்டம் - Aivarattam

ஐவராட்டம் -  Aivarattam

Movie Name:  ஐவராட்டம் -  Aivarattam
Hero: Niranjan Jayaprakash
Heroine: Nithya Shetty
Year: 2014
Movie Director: Mithun Manickam
Movie Producer: Suba Senthil Pictures
Music By: Swaminathan

 

சுப.செந்தில் பிக்சர்ஸ் – த வைப்ரண்ட் மூவீஸ் பட நிறுவனங்கள் தயாரிக்கும் படத்திற்கு “ ஐவராட்டம்” என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் நிரஜ்ஜன் ஜெயபிரகாஷ், துஷ்யந்த் ஜெயபிரகாஷ் ,அம்ருத்கலாம் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். ஒரே படத்தில் அப்பா, மகன்கள் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. கதாநாயகியாக நித்யாஷெட்டி நடிக்கிறார்.

வில்லனாக C.K.செந்தில்குமார் நடிக்கிறார். மற்றும் ராதாரவி, கிங்காங், மனோகர் ராஜபாண்டி, ஆலன், காசி ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு   -   ரவீந்திரநாத் குரு

இசை   -  சுவாமிநாதன்

பாடல்கள்   -   மோகன்ராஜன்

கலை   -  மயில்கிரிஷ்

நடனம்   -  நந்தா

எடிட்டிங்     -  சூர்யா

தயாரிப்பு மேற்பார்வை  -  கோடை சலீம்

தயாரிப்பு   -   C.K.செந்தில்குமார்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்  -  மிதுன்மாணிக்கம்




  13 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் அடுத்தப்படமும் இதே ஸ்டைல் தான்
கமலின் கருவிழி பிதுங்குகிறதா..?? நிகழ்ச்சி தொடங்கி அடுத்த நாளே வெளியானது, விஜய் டிவி “பிக் பாஸ்’ ஷோவ
இது எல்லாமே விஜய் ரசிகர்களால் தான்- மனம் நெகிழும் பிரபலம்
'தல 58' படத்தின் இயக்குனர் இவர்தான் உறுதியான தகவல்!
விஜய்-முருகதாஸ் படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளரா?
சர்வைவா பாடலை கேட்ட அஜித் என்ன சொன்னார் தெரியுமா- யோகி.பி தகவல்
அஜித் ரசிகர்களே அடுத்த அதிரடிக்கு தயாரா- ஒரு ஸ்பெஷல் தகவல்
ஜுலை 1ம் தேதிக்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கும் விஜய் ரசிகர்கள்- அப்படி என்ன ஸ்பெஷல்
அஜித்தின் விவேகம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஸ்பெஷல் விஷயம்
அடங்கப்பா..! – பிக் பாஸ் நிகழ்ச்சியில் இத்தனை கண்டிஷன்களா?