Home  |  திரை உலகம்

ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்காவும் - இது ஐஸ்வர்யா ராய் நடிக்கப்போகும் புதிய படத்தின் பெயர் !!

இயக்குனர் வாசு தற்போது, அனிமேட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்தில் புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறாராம். இந்த படத்தின் மூலம் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் மீண்டும் திரையுலகில் ரீஎன்ட்ரி ஆகிறாராம். 


சமீபத்தில் இயக்குனர் வாசு, ஐஸ்வர்யாவை சந்தித்து, தான் இயக்க போகும் புதிய படத்தின் கதையை பற்றி கூறினாராம். மேலும் அந்த படத்திற்கு ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்காவும் என்று தலைப்பு வைக்கப்போவதாகவும் சொல்லியுள்ளார். கதையும், தலைப்பும் பிடித்ததால், இந்த படத்தில் நடிக்க, ஐஸ் ஒப்புக் கொண்டுள்ளார். ஐஸ்வர்யாராவுக்கு ஜோடியாக நடிக்க, முன்னணி நடிகர்களுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறதாம்.


இந்த படத்தை குளோபல் ஒன் ஸடூடியோஸ் நிறுவனம் தமிழ், தெலுங்கில் படத்தை தயாரிக்க இருக்கிறது. வட இந்தியாவின் பிரபலமான மலைப் பிரதேசங்களிலும், கம்போடியா நாட்டிலும் பிரமாண்ட செட்டுகள் அமைத்து படமாக்கப்பட இருக்கிறது. இந்த படத்தில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அனிமேட்ரானிக்ஸ் நிபுணர்கள் பணியாற்ற உள்ளனர். இந்த தகவலை வெளியிட்ட இயக்குனர் பி.வாசு படத்தின் பர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டிருக்கிறார். விரைவில் படப்பிடிப்புகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்