Home  |  தொழில் நுட்பம்

ஒரு எஸ்எம்எஸ் மூலம் ஏர்டெல் 1.2 ஜிபி இலவச டேட்டா ...இதுதான் வழிமுறைகள்!..

ஒரு எஸ்எம்எஸ் மூலம் ஏர்டெல் 1.2 ஜிபி இலவச டேட்டா ...இதுதான் வழிமுறைகள்!..

ஒரே ஒரு எஸ்எம்எஸ் அனுப்புவதில் மூலம் 1. 2 ஜிபி அளவிலான 4ஜி/3ஜி இலவச டேட்டா பெற முடியும் என ஏர்டெல் நிற்வனம் அறிவித்துள்ளது.  

வழிமுறைகள்:

முதலில், மைஏர்டெல் (Myairtel), வின்க் மியூசிக் (Wynk), வின்க் திரைப்படங்கள், வின்க் கேம்ஸ் ஆகியவைகளை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

அப்படியாக ஒவ்வொரு ஆப்பும் 300எம்பி அளவிலான தரவை வழங்கும். இதில் உள்ள ஏதேனும் ஒரு இணைப்பை அணுகி ஆப் டவுன்லோட் லின்ங்-க்கை பெறவும். குறிப்பிட்டுள்ள தளத்தில் நுழைந்த பின்னர், 'எஸ்எம்எஸ் பெறுவதற்கான இணைப்பை பெற' என்பதை காணும் வரை ஸ்க்ரோல் செய்யவும்.  

பின்னர் மொபைல் எண்ணை வழங்கி அந்த டவுன்லோட் இணைப்பை பெற்றுக் கொள்ளவும். கிடைக்கப்பெற்ற இணைப்பை கொண்டு நான்கு பயன்பாடுகளையும் பதிவிறக்கம் செய்யவும். 

ஒருமுறை கூறப்பட்டுள்ள 4 பயன்பாடுகளையும் பதிவிறக்கம் செய்துவிட்டால், இலவசமாக 1. 2ஜிபி அளவிலான 4ஜி/3ஜி தரவு வழங்கப்படும். 

குறிப்பு: 

இந்த 1. 2 ஜிபி அளவிலான தேர்வானது ஒவ்வொரு மாதத்திற்கும் 100 எம்பி என 3 மாதங்களுக்கு, பேலன்ஸில் வரவு வைக்கப்படும்.  

Airtel free data steps
  14 Nov 2016
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா?
வாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….
அதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியா!GPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்று..
இன்னும் 2 மாதத்தில் சில செல்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது!!அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டது வாட்ஸ்ஆப்!
ஒரு எஸ்எம்எஸ் மூலம் ஏர்டெல் 1.2 ஜிபி இலவச டேட்டா ...இதுதான் வழிமுறைகள்!..
‘WhatsApp Gold’ மெசேஜ் உங்களுக்கும் வந்ததா? உஷார்!இதில் இவ்ளோ பெரிய ஆபத்தா!!
உங்கள் Facebook பக்கத்தை யார் யார் எல்லாம் இப்போ பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிய வேண்டுமா!!அந்த ஈசி வழி இதோ!!
தொலைந்து போன மொபைல் மற்றும் லேப்டாப்பை கண்டுபிடிக்க செய்ய வேண்டிய எளிய வழிகள்!
டேட்டா அடிக்கடி தீர்ந்து போகுதா, அப்ப இதை படிங்க.!!இந்த முறைகளை பயன்படுத்தி டேட்டா குறைவதை தடுக்கலாம்!!
மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவது எப்படி!!இவ்ளோ எளிய வழிமுறைகளா!!