Home  |  திரை உலகம்

சாதனை படைக்க காத்திருக்கும் ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி !!

நடிகர் பரத் கதாநாயகனாக நடித்து வரும் 22-ஆம் தேதி வெளிவரவிருக்கும் படம் ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி. இப்படத்தை கவிதாலயா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் நந்திதா கதாநாயகியாக நடித்துள்ளார்.

 

மேலும் இவர்களுடன் கருணாஸ், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், போஸ் வெங்கட், கருணாகரன், சாம்ஸ் உட்பட கிட்டத்தட்ட 22 காமெடி, குணச்சித்திர நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.

 

இப்படத்தை பற்றி ரவிச்சந்திரன் கூறுகையில், இது ஒரு முழுநீள காமெடி படம் என்றாலும் இதில் சித்த மருத்துவம் குறித்த நல்ல ஒரு மெசேஜும் இருக்கிறது என்று கூறியுள்ளார். இந்நிலையில் இப்படத்தில் ஒரு சாதனை காட்சி இடம்பெற்றுள்ளதாம்.

 

அதாவது ஒரு காட்சியில் பரத்துடன் 22 காமெடி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ள அந்தக் காட்சி படம் பார்ப்போரை நீண்ட நேரம் சிரிக்க வைக்கும் வகையில் ஹைலைட் காட்சியாக அமைந்திருக்கிறது என்கிறார் இயக்குனர்.

சாதனை படைக்க காத்திருக்கும் ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி !!
நடிகர் பரத் கதாநாயகனாக நடித்து வரும் 22-ஆம் தேதி வெளிவரவிருக்கும் படம் ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி. இப்படத்தை கவிதாலயா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் நந்திதா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் கருணாஸ், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், போஸ் வெங்கட், கருணாகரன், சாம்ஸ் உட்பட கிட்டத்தட்ட 22 காமெடி, குணச்சித்திர நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இபடத்தை பற்றி ரவிச்சந்திரன் கூறுகையில், இது ஒரு முழுநீள காமெடி படம் என்றாலும் இதில் சித்த மருத்துவம் குறித்த நல்ல ஒரு மெசேஜும் இருக்கிறது என்று கூறியுள்ளார். இந்நிலையில் இப்படத்தில் ஒரு சாதனை காட்சி இடம்பெற்றுள்ளதாம். அதாவது ஒரு காட்சியில் பரத்துடன் 22 காமெடி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ள அந்தக் காட்சி படம் பார்ப்போரை நீண்ட நேரம் சிரிக்க வைக்கும் வகையில் ஹைலைட் காட்சியாக அமைந்திருக்கிறது என்கிறார் இயக்குனர்.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்