Home  |  திரை உலகம்

ஐ படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் !!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வெளிவரயிருக்கும் பிரம்மாண்ட படம் தான் ஐ. இப்படத்தில் விக்ரம் உட்பட எமி ஜாக்ஸ்ன், சந்தானம், பவர் ஸ்டார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

 

இப்படத்தின் படபிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இப்படத்தை பற்றிய ருசிகர தகவல் வெளியாகியுள்ளது.

 

அது என்னவென்றால், படத்தில் விக்ரம் ஒரு பாக்ஸராக நடிக்கிறார் என்றும் மேலும் மருத்துவ உலகில் நடைபெறும் ஊழலை பற்றி இப்படத்தில் ஷங்கர் காட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

இப்படத்தின் டீசர் விரைவில் வெளிவரயிருக்கிறது. பாடல்கள் ஆகஸ்ட் மாதத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஐ படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் !!
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வெளிவரயிருக்கும் பிரம்மாண்ட படம் தான் ஐ. இப்படத்தில் விக்ரம் உட்பட எமி ஜாக்ஸ்ன், சந்தானம், பவர் ஸ்டார் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் படபிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இப்படத்தை பற்றிய ருசிகர தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், படத்தில் விக்ரம் ஒரு பாக்ஸராக நடிக்கிறார் என்றும் மேலும் மருத்துவ உலகில் நடைபெறும் ஊழலை பற்றி இப்படத்தில் ஷங்கர் காட்டியுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. இப்படத்தின் டீசர் விரைவில் வெளிவரயிருக்கிறது. பாடல்கள் ஆகஸ்ட் மாதத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்