Home  |  திரை உலகம்

இறுதி கட்டத்தில் ஐ பட பணிகள் !!

ஷங்கர் இயக்கத்தில், விக்ரம், எமி ஜாக்சன், ராம்குமார் ஆகியோர் நடிப்பில் உருவாக்கி வரும் படம் ஐ. 


இந்த படத்திற்காக நடிகர் விக்ரம் துரும்பாய் இளைத்தும், வெயிட் போட்டும் பல கெட்அப்களில் நடித்து அசத்தி வருகிறாராம்.  


கோடை விடுமுறையையொட்டி வெளியாகவிருக்கும் இந்த படத்தின்  பணிகள் இறுதிகட்டத்தை அடைந்து விட்டதாம். எமி ஜாக்சனின் அறிமுக பாடல் காட்சி மட்டுமே படமாக்ககப்பட வேண்டியது இருக்கிறது. 


ஐ படம் குறித்து இயக்குனர் ஷங்கர் தனது இணையதளத்தில் எழுதியிருப்பதாவது: 


ஐ யின் ஏ டூ ஒய் பணிகள் முடிந்து விட்டது. பல தடைகளை தாண்டி வந்திருக்கிறேன். 


அவதார், ஹாபிட், லார்ட் ஆப் ரிங்ஸ் படங்களில் பணியாற்றிய வேட்டா நிறுவனத்தினரின் பணிகளும் முடிந்து விட்டது. எமி ஜாக்சன் பாடல் காட்சி மட்டும் எடுக்க வேண்டியது இருக்கிறது. 


பெரிய பட்ஜெட் படம் என்பதால் அதற்கான புரமோஷனும் பிரமாண்டமாக இருக்க வேண்டும். அதனை தயாரிப்பாளர் நல்ல முறையில் செய்வார் என்று கருதுகிறேன். இவ்வாறு ஷங்கர் கூறியிருக்கிறார்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்