Home  |  திரை உலகம்

தீபாவளிக்கு வெளிவருகிறது ஷங்கரின் ஐ !!

ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கி பிரம்மாண்ட மாக வெளிவரவிருக்கும் படம் ஐ. இப்படத்தில் விக்ரம், எமி ஜாக்சன் ஜோடி நடித்துள்ளது.

 

இந்தப் படம் ஏறக்குறைய இரண்டு வருடங்களாக படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் தற்போது நடந்து வருகிறது.

 

இப்படத்தில் தற்போது கிராபிக்ஸ் சமந்தபட்ட வேலைகள் நடந்து வருகிறது இது முடிந்த பின் படத்தை தீபாவளி அன்று வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம் படக்குழுவினர். இது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

விக்ரம் இந்தப் படத்தின் வெற்றியின் மூலம் உச்சத்தை அடையலாம் என்றும் எதிர்பார்க்கிறாரராம். ஷங்கரும் இந்த படத்தின் வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்கிறாராம்.

தீபாவளிக்கு வெளிவருகிறது ஷங்கரின் ஐ !!
ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கி பிரம்மாண்ட மாக வெளிவரவிருக்கும் படம் ஐ. இப்படத்தில் விக்ரம், எமி ஜாக்சன் ஜோடி நடித்துள்ளது. இந்தப் படம் ஏறக்குறைய இரண்டு வருடங்களாக படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் தற்போது நடந்து வருகிறது. இப்படத்தில் தற்போது கிராபிக்ஸ் சமந்தபட்ட வேலைகள் நடந்து வருகிறது இது முடிந்த பின் படத்தை தீபாவளி அன்று வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம் படக்குழுவினர். இது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விக்ரம் இந்தப் படத்தின் வெற்றியின் மூலம் உச்சத்தை அடையலாம் என்றும் எதிர்பார்க்கிறாரராம். ஷங்கரும் இந்த படத்தின் வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்கிறாராம்.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்