Home  |  திரை உலகம்

ஐ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !!

ஐ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !!

உலகமே எதிர் பார்த்து கொண்டிருக்கும் படம் ஷங்கரின் ஐ.  விக்ரம் எமி ஜாக்சன் ஜோடி இப்படத்தில் நடித்துள்ளது.

 

படத்தின் டீசர் விரைவில் வெளிவரும் நிலையில் தற்போது ரிலிஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த தீபாவளி ரசிகர்களுக்கு செம்ம விருந்து காத்திருக்கிறது. ஏற்கனவே கத்தி படம் வருகிறது என்று கூறி வந்த நிலையில், இந்த ரேஸில் ஐ’ய்யும் குதித்துள்ளது.

 

ஆனால் ஒரு நாள் முன்பே அக்டோபர் 22 அன்று படம் வெளிவருகிறது. மேலும் டோல்பி அட்மோஸ் 14.1 என்ற புதிய தொழில் நுட்பத்தில் வெளிவரயிருக்கிறது.

ஐ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு !!
உலகமே எதிர்பார்த்து கொண்டிருக்கும் படம் ஷங்கரின் ஐ.  விக்ரம் எமி ஜாக்சன் ஜோடி இப்படத்தில் நடித்துள்ளது. படத்தின் டீசர் விரைவில் வெளிவரும் நிலையில் தற்போது ரிலிஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீபாவளி ரசிகர்களுக்கு செம்ம விருந்து காத்திருக்கிறது. ஏற்கனவே கத்தி படம் வருகிறது என்று கூறி வந்த நிலையில், இந்த ரேஸில் ஐ’ய்யும் குதித்துள்ளது. ஆனால் ஒரு நாள் முன்பே அக்டோபர் 22 அன்று படம் வெளிவருகிறது. மேலும் டோல்பி அட்மோஸ் 14.1 என்ற புதிய தொழில் நுட்பத்தில் வெளிவரயிருக்கிறது.
  25 Aug 2014
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்