Home  |  திரை உலகம்

ஐ பட சுவாரஸ்ய தகவல்கள் !!

ஐ பட சுவாரஸ்ய தகவல்கள் !!

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வெளிவரவிருக்கும் படம் ஐ. படத்தின் டீசர் எப்போது வரும் பாடல்கள் எப்படியிருக்கும் என்று நினைத்து கொண்டிருக்கும் நிலையில் படத்தை பற்றி ருசிகர தகவல் ஒன்று வந்துள்ளது.

 

படத்தில் விக்ரமிற்கு விஞ்ஞான முறையில் சூப்பர் பவர் கிடைக்கும் என்று பல கதைகள் ஓடினாலும் ஷங்கரிடம் இருந்து எந்த பதிலையும் வாங்க முடியாது.

 

இந்நிலையில் தற்போது ஐ தலைப்பின் அர்த்தம் மட்டும் கசிந்துள்ளது. ஐ என்றால் வியப்பு, அழகு, மென்மை, நுன்மை, கோழை, தலைவன், கணவன், அரசன், நச்சு பொருள் என்று பல அர்த்தம் உள்ளதாம்.

ஐ பட சுவாரஸ்ய தகவல்கள் !!
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வெளிவரவிருக்கும் படம் ஐ. படத்தின் டீசர் எப்போது வரும் பாடல்கள் எப்படியிருக்கும் என்று நினைத்து கொண்டிருக்கும் நிலையில் படத்தை பற்றி ருசிகர தகவல் ஒன்று வந்துள்ளது. படத்தில் விக்ரமிற்கு விஞ்ஞான முறையில் சூப்பர் பவர் கிடைக்கும் என்று பல கதைகள் ஓடினாலும் ஷங்கரிடம் இருந்து எந்த பதிலையும் வாங்க முடியாது. இந்நிலையில் தற்போது ஐ தலைப்பின் அர்த்தம் மட்டும் கசிந்துள்ளது. ஐ என்றால் வியப்பு, அழகு, மென்மை, நுன்மை, கோழை, தலைவன், கணவன், அரசன், நச்சு பொருள் என்று பல அர்த்தம் உள்ளதாம்.

 

  28 Aug 2014
User Comments
28 Aug 2014 21:57:01 prabhu said :
அவ்சொமே iiiiiiiiiiiiiiiiiii
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்