Home  |  வேலைவாய்ப்பு

விமானத்துறையில் பத்தாம் வகுப்பு முடித்தோற்கு வேலைவாய்ப்பு !!

விமானத்துறையில் பத்தாம் வகுப்பு முடித்தோற்கு வேலைவாய்ப்பு !!

சென்னையில் உள்ள ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா எனும் விமானப்படைப் பிரிவின் சென்னை கிளையில் வேலை வாய்ப்புகள் உள்ளன.

விமானப்படைப் பிரிவில் ஃபயர் சர்வீஸ் துறையில் ஜூனியர் அசிஸ்டென்ட் வேலை. இந்த வேலைகள் ஓ.பி.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கானது. காலியிடங்கள் மொத்தம் 86 உள்ளது.

கல்வித் தகுதி 10 வது முடித்து மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் மற்றும் ஃபயர் சர்வீஸ் துறையில் டிப்ளமோ படிப்பு அல்லது +2 படிப்புடன் வேலைப் பிரிவுகளில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு ஓ.பி.சியினருக்கு 33 வயதும், எஸ்.டி பிரிவினருக்கு 35 வயதும் அவசியம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 31.7.15 விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.aai.aero பார்க்கவும்.

Flight jobs
  14 Nov 2016
User Comments
12 Aug 2015 03:12:55 க.dhanasekar said :
Civil engineering
19 Aug 2015 03:49:32 அழகேந்திரன்.எ said :
ப.கம
12 Oct 2015 15:52:10 adhiyamaan said :
adhiyamaan001
06 Nov 2015 07:42:21 naga said :
Www.naga@paru.com
01 Dec 2015 15:49:50 selvaraj said :
no
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
Tamil Nadu Generation and Distribution Corporation Limited (TANGEDCO)Recruitment 2017
NLC Recruitment 2017 49 Apprentices Posts
TN Economics and Statistics Department Recruitment 2017 14 Office Assistant Posts
TNRD Recruitment 2017 16 Office Assistants, Drivers Posts TNRD Job Vacancy 2017 2018 16 Office Assistants, Drivers Posts | Tamilnad
Are you searching for Accenture company jobs? RS 3.15 LPA Apply Here
Are you searching for Accenture company jobs? per annum-300000/-Apply Here
Are you searching for infosys company jobs?
விமானத்துறையில் பத்தாம் வகுப்பு முடித்தோற்கு வேலைவாய்ப்பு !!
பத்தாம் வகுப்பு படித்தோருக்கு மத்தியஅரசு வேலைவாய்ப்பு !!
மத்திய அரசு அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்புகள் !!