Home  |  கல்விச்சோலை

அட்வான்ஸ்டு சர்டிபிகேட் இன் பவர் டிஸ்ட்ரிபூசன் மேனேஜ்மென்ட் பற்றிய தகவல்கள் !!

அட்வான்ஸ்டு சர்டிபிகேட் இன் பவர் டிஸ்ட்ரிபூசன் மேனேஜ்மென்ட் கல்வி பற்றிய தகவல் இதோ, இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்துடன் மத்திய ஆற்றல் துறையும், ஆற்றல் நிதிக்கழமும் இணைந்து அட்வான்ஸ்டு சர்டிபிகேட் இன் பவர் டிஸ்ட்ரிபூசன் மேனேஜ்மென்ட் எனும் படிப்பை வழங்குகின்றன. இது எலக்ட்ரிக்கல் பிரிவில் திறமையை வளர்த்துக்கொள்வதற்காக துவங்கப்பட்டுள்ளது.

 

இது மூன்று கட்டாய பாடம் உட்பட பதினாறு பிரிவுகளை கொண்டு ஆங்கில வழியில் பயிற்றுவிக்கப்படும். தகுதி: இன்ஜினியரிங் பட்டம் அல்லது டிப்ளமோ அல்லது அறிவியல்/வணிகம்/கலை பிரிவில் பட்டம் பெற்றவர்கள் அல்லது அதற்கு சமமாக இரண்டு வருட ஆற்றல்/எலக்ட்ரிக்கல் துறையில் அனுபவம் உள்ளவர்கள்.

 

  23 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
TNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் !!
மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை !!
மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் !!
ஆசிரியர் தகுதி தேர்வு - 2015
எம் பி பி எஸ் கட் ஆப் குறைவதால் சென்ற ஆண்டு மாணவர்களுக்கு சீட் கிடைக்கும் அதிர்ஷ்டம் !!
+2 தேர்வு முடிவுகள் !!
நாளை பிளஸ் டூ ரிசல்ட் !!
மெடிக்கல் சீட் - விண்ணப்பம் விற்பனை தொடங்கியது !!
வெளிநாடு செல்லும் மாணவர்களே உசார் !!
10 மற்றும் +2 ரிசல்ட் தேதி அறிவிப்பு !!