Home  |  திரை உலகம்

அடங்கா பசங்க - புது முகம் !!

அடங்கா பசங்க - புது முகம் !!

நடிகர் - கெளதம்

நடிகை - சத்ய ஸ்ரீ


கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு மற்றும் இயக்கம் - செல்வநாதன்

ஒளிப்பதிவு - அல்கேஷ்


இசை - ஆல்ரின் - மணீஷ்


இந்த படத்தில் கெளதம், பாவேந்தன், சுரேஷ்பாபு சந்தோஷ் கதாநாயகர்களாகவும்,

சத்யஸ்ரீ கதாநாயகியாகவும்,
வில்லனாக சுதீப் நடிக்கிறார்

மேலும் வர்ஷா, சிந்து, நகினா, லட்சுமி, கனகப்ரியா, பயில்வான் ரங்கநாதன், செல்வநாதன், மாஸ்டர் வருண், மற்றும் மாஸ்டர் வருண் ஆகியோரும் நடிக்கிறார்கள் .

இந்த கதைப்படி ஒவ்வொரு குடும்பத்திலும் படித்த இளைஞர்கள், வேலை இல்லாமல் காதல் மோகத்தில் ஊர் சுற்றி்த்திரியும் மொக்க பசங்களின் கதை.
நான்கு இளைஞர்கள், காதலுக்காக அடிக்கும் லூட்டிகள். இதனால் இவர்கள் சந்திக்கும் அவமானங்கள், பிரச்னைகளையும் காமெடி கலந்து சொல்லப்படுகிறது.

அரச்ச மாவு தான் இருந்தாலும் புதுசா சொல்றாங்க ......

இந்த படத்தின் படபிடிப்பு திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஜோலார்பேட்டை, நாட்றாம்பள்ளி, சென்னை போன்ற இடங்களில், நடந்து முடிந்துள்ளது.

பசங்களின் மனதில் நல்ல எண்ணங்களும், உதவி செய்யும் மனப்பாங்கும் எப்போதும் இருக்கும் என்பதையும் எதிர்காலத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்பதையும், இளைஞர்களின் வழிகாட்டியாக இருக்கும் என்பதையும் இப்படத்தில் காணலாம்


இன்னும் இதில் சிறப்பு சேர்க்க இப்படத்தில், புகைபிடிக்கும் காட்சிகள், மது அருந்தும் காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாச உடைகள் எதுவும் கிடையாது


அப்பாடக்கர் பொண்ணு நாங்க டுபாக்கூர் இல்ல...என்ற பாடலை, கானா பாலா பாடியுள்ளார். நகினா எனும் புதிய வரவு குத்தாட்டம் ஆடியுள்ளார்.


உன்னைத்தேடி காத்திருந்தேன் எனும் இனிமையான பாடலும், புள்ளியில் அடங்காத கோலங்கள் என்ற பாடலை, சிறுவர்களே பாடியுள்ளனர்.

நல்ல விஷயம் சொல்ல எத்தன பேருதான் கெளம்பிட்டாங்கய்யா .............

  04 Mar 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விவேகம் படத்தை பார்த்த பிறகு அஜித்தின் ரியாக்‌ஷன் இதுதான்
விஜய் படைத்த பிரமாண்ட சாதனை, தமிழகத்தில் தளபதி படம் மட்டுமே நிகழ்த்திய சாதனை
BiggBossல் ஜுலி தான் ஜெயிப்பார்- பிரபல நடிகரின் டுவிட்
விவேகம் இரண்டாவது பாடல் பற்றி அனிருத் அதிரடி தகவல்
பிக் பாஸ் போட்டியாளர்களுடன் இப்படி ஒரு ஒப்பந்தமா?வெளிவந்த அதிர்ச்சி தகவல்
மெர்சல் படத்தில் விஜய்யின் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் இதுதானா- உறுதியான தகவல்
மெர்சல் படத்தில் விஜய்யின் ஒரு கேரக்டர் உறுதியானது- வெளியான புகைப்படம்
பொய் சொன்ன ஜூலியை மாட்டி விட்ட ஆர்த்தி...
BiggBoss நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு வார சம்பளம் மட்டும் இவ்வளவா?
விஜயின் தெறி படத்தால் நடந்த சுவாரசியமான சம்பவம்! எத்தனை பேருக்கு தெரியும்