Home  |  அறுசுவை

அடை தோசை (adai dosa)

தேவையானவை :

 

பச்சரிசி – 1 கப்

இட்லி அரிசி – 1 கப்

பாசிபருப்பு –  அரை கப்

துவரம்பருப்பு – அரை கப்

கடலைபருப்பு – அரை கப்

உளுத்தம்பருப்பு – அரை கப்

வெந்தயம் – 1  டீஸ்பூன்

சீரகம் – 2 டீஸ்பூன்

வரமிளகாய் – 8

சின்னவெங்காயம் – 200 கிராம்

பூண்டு – 8

பெருங்காயம் – சிறிதளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

 

செய்முறை:

 

1.முதலில் வெந்தயம், பருப்புகளை  3 மணி நேரம் ஊற வைக்கவும்.

2.எல்ல பொருட்களையும் பருப்புடன் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.

3.பின்பு எட்டு மணி நேரம் புளிக்க வைத்தபின் தோசை ஊற்றி பரிமாறவும்.

  22 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!