Home  |  திரை உலகம்

தமிழிலிருந்து தெலுங்குக்கு என்ட்ரி ஆன சுரபி !!

இவன் வேற மாதிரி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை சுரபி. இதுவே இவருக்கு முதல் படம். இவரது முதல் படம் தோல்வியடைந்ததை அடுத்து தமிழில் படவாய்புகள் கிடைக்கவில்லை. இதனை உணர்ந்த சுரபி தெலுங்குப் படங்களில் வாய்ப்பு தேடினார். உடனே இவருக்கு தெலுங்கில் வாய்ப்பு கிடைத்தது.

 

இயக்குனர் கண்மணி இயக்கும் தெலுங்கு படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார்'. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆரம்பமாகிவிட்டது. இதில் சுந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை பற்றி இயக்குனர் கண்மணி கூரியதாவுது. 

 

நாங்கள் இப்படத்திற்கு குடும்பப் பாங்கான நடிகையைத் தேடினோம். அப்போதுதான் சுரபியை பார்த்தோம். அவர் இப்படத்திற்கு பொருத்தமான காதாபாத்திர்மாக இருதார். எனவே, அவரை காதானயகியாக அப்போதே முடிவு செய்து விட்டோம் என்றார்.

தமிழிலிருந்து தெலுங்குக்கு என்ட்ரி ஆன சுரபி !!
இவன் வேற மாதிரி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை சுரபி. இதுவே இவருக்கு முதல் படம். இவரது முதல் படம் தோல்வியடைந்ததை அடுத்து தமிழில் படவைபுக்கள் கிடைக்கவில்லை. இதனை உணர்ந்த சுரபி தெலுங்குப் படங்களில் வாய்ப்பு தேடினார். உடனே இவருக்கு தெலுங்கில் வாய்ப்பு கிடைத்தது. 
இயக்குனர் கண்மணி இயக்கும் தெலுங்கு படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார்'. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆரம்பமாகிவிட்டது. இதில் சுந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை பற்றி இயக்குனர் கண்மணி கூரியதாவுது. 
நாங்கள் இப்படத்திற்கு குடும்பப் பாங்கான நடிகையைத் தேடினோம். அப்போதுதான் சுரபியை பார்த்தோம். அவர் இப்படத்திற்கு பொருத்தமான காதாபாத்திர்மாக இருதார். எனவே, அவரை காதானயகியாக அப்போதே முடிவு செய்து விட்டோம் என்றார்.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்