Home  |  திரை உலகம்

இந்த வருடம் தமிழ், தெலுங்கில் முதலிடத்தை பிடிக்கும் சமந்தா !!

நடிகை சமந்தா விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். தொடர்ந்து அவர் தமிழில் நடித்த படங்கள் பெரியளவில் ஹிட்டாக வில்லை. ஆனால் தெலுங்கில் அவர் நடித்த படங்கள் தொடர்ந்து ஹிட்டாக அங்கு முதலிடத்தை பிடித்தார்.


சமந்தாவுக்கு தமிழ்ப் படங்களில் நடித்து, இங்கும் முன்னணி நடிகையாக வரவேண்டும் என்பது ஆசை. அது இப்போது பலிக்கப்போகிறது, தற்போது அவர் விஜய், சூர்யா, விக்ரம் என தமிழில் மூன்று ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார்.  

 

அதுமட்டுமில்லாமல், தெலுங்கில் மூன்று படங்களிலும், தமிழில் மூன்று படங்களிலுமாக மொத்தம் 6 படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படங்கள் அனைத்தும் இந்த வருடமே வெளிவரும் படங்களாகும். அப்படிப் பார்த்தால் சமந்தா நடித்து இந்த ஆண்டில் மொத்தமாக 8 படங்கள் வெளிவர உள்ளன.

 

அனைத்துமே முக்கியப் படங்கள் என்பதால் 2014ம் ஆண்டைப் பொறுத்தவரையில் சமந்தா முதலிடத்தை பிடிப்பதற்கு போட்டியே இல்லை.

இந்த வருடம் தமிழ், தெலுங்கில் முதலிடத்தை பிடிக்கும் சமந்தா !!
நடிகை சமந்தா விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். தொடர்ந்து அவர் நடித்த படங்கள் பெரியளவில் ஹிட்டாக வில்லை. ஆனால் தெலுங்கில் அவர் நடித்த படங்கள் தொடர்ந்து ஹிட்டாக அங்கு முதலிடத்தை பிடித்தார்.
சமந்தாவுக்கு தமிழ்ப் படங்களில் நடித்து, இங்கும் முன்னணி நடிகையாக வரவேண்டும் என்பது ஆசை. அது இப்போது பலிக்கப்போகிறது, தற்போது அவர் விஜய், சூர்யா, விக்ரம் என தமிழில் மூன்று ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார்.  அதுமட்டுமில்லாமல், 
தெலுங்கில் மூன்று படங்களிலும், தமிழில் மூன்று படங்களிலுமாக மொத்தம் 6 படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படங்கள் அனைத்தும் இந்த வருடமே வெளிவரும் படங்களாகும். அப்படிப் பார்த்தால் சமந்தா நடித்து இந்த ஆண்டில் மொத்தமாக 8 படங்கள் வெளிவர உள்ளன. அனைத்துமே முக்கியப் படங்கள் என்பதால் 2014ம் ஆண்டைப் பொறுத்தவரையில் சமந்தா முதலிடத்தை பிடிப்பதற்கு போட்டியே இல்லை.

 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்