Home  |  திரை உலகம்

கிக் பாக்சிங் கற்கும் பியா!!

கோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தவர் நடிகை பியா. கோ படத்திற்கு பிறகு நடிகை பியா தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போதுதான் தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார்.

 

இப்படத்திற்காக அவர் தற்காப்பு கலைகளை கற்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது' பற்றி அவர் கூறுகையில் நான் இப்படத்திற்காக மட்டும் கிக் பாக்சிங் போன்ற தற்காப்பு கலைகளை கற்கவில்லை.

 

ஆபத்து நிறைந்த உலகில் பெண்கள் அவசியம் தற்காப்பு கலைகளை கற்க வேண்டும். இது பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பானது. எனவே தான் நான் ஓய்வு நேரங்களில் இந்த பயிற்ச்சியை எடுக்கிறேன் என்று கூறினார்.

கிக் பாக்சிங் கற்கும் பியா!!
கோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தவர் நடிகை பியா. கோ படத்திற்கு பிறகு நடிகை பியா தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போதுதான் தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்காக அவர் தற்காப்பு கலைகளை கற்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது' பற்றி அவர் கூறுகையில் நான் இப்படத்திற்காக மட்டும் கிக் பாக்சிங் போன்ற தற்காப்பு கலைகளை கற்கவில்லை. ஆபத்து நிறைந்த உலகில் பெண்கள் அவசியம் தற்காப்பு கலைகளை கற்க வேண்டும். இது பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பானது. எனவே தான் நான் ஓய்வு நேரங்களில் இந்த பயிற்ச்சியை எடுக்கிறேன் என்று கூறினார்.

 

 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்