Home  |  திரை உலகம்

ஒட்டகத்தை ஓட்ட கற்றுக்கொண்ட கார்த்திகா !!

கோ படத்தை தொடர்ந்து இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் அன்னக்கொடி படத்தில் கிராமத்தப் பெண்ணாக நடித்தார் கார்த்திகா. நகரத்தில் பிறந்து வளர்ந்த கார்த்திகா இந்த படத்தில் ஆடு மேய்க்கும் பெண்ணாக நடித்தார். இதற்காக பல நாட்கள் ஆடு மேயப்பவரிடம் பயிற்சி எடுத்த பிறகே அந்தக் காட்சியில் நடித்தார்.

 
தற்போது இவர் புறம்போக்கு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஒரு காட்சியில் அவரை ஒட்டகம் ஓட்டுவது போல் நடிக்க வேண்டும் என்று டைரக்டர் சொன்னாராம். அதற்காக ஒட்டகம் ஓட்டுபவரிடம் காலை 10 மணிக்கு பயற்சியில் ஈடுபட்டவர் ஒரு சில மணி நேரத்திலேயே பயிற்சி எடுத்து விட்டாராம்.

 

பாலைவன பிரதேசத்தில் படமாக்கப்பட்ட அந்த காட்சியிலும் அன்றைய தினமே நடித்துக்கொடுத்தாராம். ஒரே நாளில் பயிற்சி எடுத்து நடித்து கொடுத்ததற்காக படக்குழுவினர் அவரை பாராட்டியுள்ளனர்.

ஒட்டகத்தை ஓட்ட கற்றுக்கொண்ட கார்த்திகா !!
கோ படத்தை தொடர்ந்து இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் அன்னக்கொடி படத்தில் கிராமத்தப் பெண்ணாக நடித்தார். நகரத்தில் பிறந்து வளர்ந்த கார்த்திகா இந்த படத்தில் ஆடு மேய்க்கும் பெண்ணாக நடித்தார். இதற்காக பல நாட்கள் ஆடு மேயப்பவரிடம் பயிற்சி எடுத்த பிறகே அந்தக் காட்சியில் நடித்தார். 
தற்போது இவர் புறம்போக்கு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஒரு காட்சியில் அவரை ஒட்டகம் ஓட்டுவது போல் நடிக்க வேண்டும் என்று டைரக்டர் சொன்னாராம். அதற்காக ஒட்டகம் ஓட்டுபவரிடம் காலை 10 மணிக்கு பயற்சியில் ஈடுபட்டவர் ஒரு சில மணி நேரத்திலேயே பயிற்சி எடுத்து விட்டாராம். பாலைவன பிரதேசத்தில் படமாக்கப்பட்ட அந்த காட்சியிலும் அன்றைய தினமே நடித்துக்கொடுத்தாராம். ஒரே நாளில் பயிற்சி எடுத்து நடித்து கொடுத்ததற்காக படக்குழுவினர் அவரை பாராட்டியுள்ளனர்.

 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்