Home  |  திரை உலகம்

தமிழ் படங்களில் மீண்டும் நடிக்க வருகிறார் ஜோதிகா !

ஒரு காலத்தில் தமிழ் திரையுலகில் கமல், ரஜினி, விஜய் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் சேர்ந்து நடித்து தமிழ்நாட்டையே கலக்கிகொண்டிருந்த ஜோதிகா, பல வருடங்களாக காதலித்து வந்த நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டு, குடும்பம், குழந்தைகள் என்று செட்டிலாகிவிட்டார். இந்த நிலையில் சூர்யாவுடன் சில விளம்பர படங்களில் தோன்றிய ஜோதிகாவுக்கு, திருமணத்துக்குப்பிறகு சிம்ரன், சினேகா உள்ளிட்ட சில நடிகைகள் நடிப்பதைப்பார்த்து மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற ஆசை தலைதூக்கிது. இதனால் மீண்டும் திரையுலகில் காலடி எடுத்துவைப்பதாக ஜோதிகா, சூரியாவிடம் கூற உடனே பச்சை கொடி காட்டிவிட்டாராம் சூர்யா. இதனை அடுத்து ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க தயாராகிவருகிராராம் ஜோதிகா. 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்