Home  |  திரை உலகம்

விஷாலுடன் இணையும் ஹன்சிகா !!

சுந்தர்.சி இயக்கத்தில் ஹன்சிகா தற்போது  'அரண்மனை' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். சுந்தர்.சி இயக்கிய 'தீயா வேலை செய்யணும் குமாரு'  படத்திலும் ஹன்சிகா கதாநாயகியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதனை தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இப்படத்தில் நடிகர் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். இதுவே விஷால், ஹன்சிகா இணையும் முதல் படமாகும். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

விஷாலுடன் இணையும் ஹன்சிகா !!
சுந்தர்.சி இயக்கத்தில் ஹன்சிகா தற்போது  'அரண்மனை' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். சுந்தர்.சி இயக்கிய 'தீயா வேலை செய்யணும் குமாரு'  படத்திலும் ஹன்சிகா கதாநாயகியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இப்படத்தில் நடிகர் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். இதுவே விஷால், ஹன்சிகா இணையும் முதல் படமாகும். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்