Home  |  திரை உலகம்

த்ரிஷ்யம் தமிழ் ரீமேக்கில் கவுதமி!!

மலையாளத்தில் மாபெரும் வெற்றியை சுவைத்த படம் த்ரிஷ்யம். இப்படத்தின் தமிழ் ரீமேக் பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். இதில் உலகநாயகன் கமல் மோகன்லால் வேடத்தில் நடிக்கிறார்.

 

ஆனால் நடிகை மீனா வேடத்தில் நடிக்கப் போவது யார் என்ற கேள்விக்கு மட்டும் விடை தெரியாமல் இருந்தது. தற்போது அந்த வேடத்தில் நடிகை கவுதமி நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர் த்ரிஷ்யம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வளம்வரவுள்ளார். தற்போது கமல் உத்தம வில்லன் படப்பிடிப்பில் இருகிறார். உத்தம வில்லன் படம் முடிந்தவுடன் த்ரிஷ்யம் படப்பிடிப்பு துவங்குகின்றது.


த்ரிஷ்யம் தமிழ் ரீமேக்கில் கவுதமி!!
மலையாளத்தில் மாபெரும் வெற்றியை சுவைத்த படம் த்ரிஷ்யம். இப்படத்தின் தமிழ் ரீமேக் பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். இதில் உலகநாயகன் கமல் மோகன்லால் வேடத்தில் நடிக்கிறார். ஆனால் நடிகை மீனா வேடத்தில் யார் நடிக்க யார் என்ற கேள்விக்கு மட்டும் விடை தெரியாமல் இருந்தது. தற்போது அந்த வேடத்தில் நடிகை கவுதமி நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர் த்ரிஷ்யம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வளம்வரவுள்ளார். தற்போது கமல் உத்தம வில்லன் படப்பிடிப்பில் இருகிறார். உத்தம வில்லன் படம் முடிந்தவுடன் த்ரிஷ்யம் படப்பிடிப்பு துவங்குகின்றது.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்