Home  |  திரை உலகம்

மீண்டும் சினிமாவில் கால் பதிக்கிறார் அமலாபால் !!

சமீபத்தில் தான் இயக்குனர் விஜய், அமலாபால் திருமணம் வெகுவிமர்சையாக நடந்தது. திருமணத்திற்கு பின் நடிக்க போவதில்லை என முடிவு செய்திருந்தார் அமலாபால்.

 

ஆனால் தற்போது தன் கணவர் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார்.

 

சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த வேலையில்லா பட்டதாரி திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. இதன் காரணமாக தான் அமலா பால் மீண்டும் நடிக்க உள்ளாராம்.

 

இயக்குனர் விஜயும் அமலா பாலுக்கு பச்சைக் கொடி காட்டி விட்டாராம். அதுவும் அமலாபால் நடிக்கும் விளம்பரப்படத்தை விஜயே இயக்கவுள்ளாராம். அதனால் அமலாபால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளாராம்.

மீண்டும் தமிழ் சினிமாவில் கால் பதிக்கிறார் அமலாபால் !!
சமீபத்தில் தான் இயக்குனர் விஜய், அமலாபால் திருமணம் வெகுவிமர்சையாக நடந்தது. திருமணத்திற்கு பின் நடிக்க போவதில்லை என முடிவு செய்திருந்தார் அமலாபால். ஆனால் தற்போது தன் கணவர் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த வேலையில்லா பட்டதாரி திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. இதன் காரணமாக தான் அமலா பால் மீண்டும் நடிக்க உள்ளாராம். இயக்குனர் விஜயும் அமலா பாலுக்கு பச்சைக் கொடி காட்டி விட்டாராம். அதுவும் அமலாபால் நடிக்கும் விளம்பரப்படத்தை விஜயே இயக்கவுள்ளாராம். அதனால் அமலாபால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளாராம்.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்