Home  |  திரை உலகம்

ஸ்டெம்செல் தானம் பற்றி விழிப்புணர்வு செய்யும் ஐஸ்வர்யா ராய் !!

சமீபத்தில் சென்னையில் ஒரு ஸ்டெம்செல் வங்கியை தொடங்கிவைத்தார் பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய். நடிகை ஐஸ்வர்யா ராய் ஸ்டெம்செல் மருத்துவத்திற்கான விளம்பரத் தூதர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த நிகழ்ச்சியின் போது இந்த மருத்துவ முறையைப் பற்றி விளம்பரப்படுத்துவதற்கு இதனை மையக்கருத்தாகக் கொண்ட ஒரு திரைப்படத்தில் நடிப்பீர்களா? என்று நிருபர்கள் அவரிடம் கேட்டனர். உடனே அவர் உங்களிடம் கதை இருக்கின்றதா? என்று அவர் அந்த நிருபரிடம் உடனடியாகக் கேட்டார்.

 

பின்னர் அவர் கூறியதாவது, பரந்த அளவிலான பார்வையாளர்களை அடைவதில் திரைப்படங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்த முறையை விளம்பரப்படுத்துவதற்கு விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள், தொலைக்காட்சி விளம்பரங்கள் மற்றும் அச்சு விளம்பரங்கள் என்று பலவகையிலும் நாங்கள் இப்போது முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம்.

 

எதிர்காலத் தலைமுறைக்கு இந்த மருத்துவம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்ற உறுதியான நம்பிக்கையினால்தான் நான் இதன் உறுப்பினர் குழுவில் செயல்பட்டு வருகின்றேன். அனைவரும் ஸ்டெம் செல்லை தானமாக கொடுக்க முன் வரவேண்டம் என்று ஐஸ்வர்யா ராய் தெரிவித்தார்.

 

நடிகை ஐஸ்வர்யா ராயும் தனது மகள் ஆராத்யா பிறந்தபோது ஸ்டெம்செல்லை தானமாக கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டெம்செல் தானம் பற்றி விழிப்புணர்வு செய்யும் ஐஸ்வர்யா ராய் !!
சமீபத்தில் சென்னையில் ஒரு ஸ்டெம்செல் வங்கியை தொடங்கிவைத்தார் பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய். நடிகை ஐஸ்வர்யா ராய் ஸ்டெம்செல் மருத்துவத்திற்கான விளம்பரத் தூதர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியின் போது இந்த மருத்துவ முறையைப் பற்றி விளம்பரப்படுத்துவதற்கு இதனை மையக்கருத்தாகக் கொண்ட ஒரு திரைப்படத்தில் நடிப்பீர்களா? என்று நிருபர்கள் அவரிடம் கேட்டனர். உடனே அவர் உங்களிடம் கதை இருக்கின்றதா? என்று அவர் அந்த நிருபரிடம் உடனடியாகக் கேட்டார். பின்னர் அவர் கூறியதாவது பரந்த அளவிலான பார்வையாளர்களை அடைவதில் திரைப்படங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்த முறையை விளம்பரப்படுத்துவதற்கு விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள், தொலைக்காட்சி விளம்பரங்கள் மற்றும் அச்சு விளம்பரங்கள் என்று பலவகையிலும் நாங்கள் இப்போது முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம். எதிர்காலத் தலைமுறைக்கு இந்த மருத்துவம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்ற உறுதியான நம்பிக்கையினால்தான் நான் இதன் உறுப்பினர் குழுவில் செயல்பட்டு வருகின்றேன். அனைவரும் ஸ்டெம் செல்லை தானமாக கொடுக்க முன் வரவேண்டம் என்று ஐஸ்வர்யா ராய் தெரிவித்தார். நடிகை ஐஸ்வர்யா ராயும் தனது மகள் ஆராத்யா பிறந்தபோது ஸ்டெம்செல்லை தானமாக கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்