Home  |  திரை உலகம்

சமஸ்கிருத ஸ்லோகங்களை கற்று நடித்த விவேக்!!

'நான் தான் பாலா' விவேக் நடித்து வெளிவர இருக்கும் படம். இப்படத்தில் நடிகர் விவேக் நீண்ட இடைவெளிக்குப் பிறகு காதானாயகனாக நடித்துள்ளார், விவேக்குக்கு ஜோடியாக ஸ்வேதா நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் மயில்சாமி, செல்முருகன் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

 

இப்படத்தில் விவேக் பிராமணர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்திற்காக நடிகர் விவேக் வேலுக்குடி கிருஷ்ணய்யர் பண்டிதரிடம் சமஸ்கிருத ஸ்லோகங்களை கற்று நடித்திருக்கிறார்.

 

இப்படம் வரும் 13-ம் தேதி வெளியாகவுள்ளது.

சமஸ்கிருத ஸ்லோகங்களை கற்று நடித்த விவேக்!!
'நான் தான் பாலா' விவேக் நடித்து வெளிவர இருக்கும் படம். 
இப்படத்தில் நடிகர் விவேக் நீண்ட இடைவெளிக்குப் பிறகு காதானாயகனாக நடித்துள்ளார், விவேக்குக்கு ஜோடியாக ஸ்வேதா நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் மயில்சாமி, செல்முருகன் மற்றும் பலர்
நடித்துள்ளனர். 
இப்படத்தில் விவேக் பிராமணர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 
இப்படத்திற்காக நடிகர் விவேக் வேலுக்குடி கிருஷ்ணய்யர் பண்டிதரிடம் சமஸ்கிருத ஸ்லோகங்களை கற்று நடித்திருக்கிறார். இப்படம் வரும் 13-ம் தேதி வெளியாகவுள்ளது.

 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்