Home  |  திரை உலகம்

பாடகரானார் விமல் !!

தனுஸ், விஜய், சிவகார்த்திகேயன், சந்தானத்தை தொடர்ந்து அடுத்ததாக விமலும் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்திற்காக ஒரு பாடல் பாடியுள்ளார். 


தான் இசையமைக்கும் படங்களில் நடிப்பவர்களை பாட வைப்பதில் இசையமைப்பாளர் டி.இமானுக்கு ஆர்வம் அதிகம். தனது முதல் படமான தமிழன் படத்திலேயே விஜய்-பிரியங்கா சோப்ரா இருவரையும் பாட வைத்தார். அதையடுத்து அவ்வப்போது நடிகர்-நடிகைகளை பாட வைத்து வந்தவர், என்னமோ ஏதோ படத்தில் ஸ்ருதிஹாசன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயன், பாண்டியநாடு படத்தில் ரம்யா நம்பீசன் போன்றவர்களை வரிசையாக பாட வைத்து வந்தார். 


இந்த நிலையில், தற்போது ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்துக்காக விமலையும் பாட வைத்திருக்கிறார் இமான். அந்த வகையில், ஒரு பாடலை பாடி முடிப்பதற்கு 3 மணி நேரம் எடுத்துக்கொண்டாராம் விமல்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்