Home  |  திரை உலகம்

நடிகர் விக்ரம் கலக்கும் அடுத்த படம் !

நடிகர் விக்ரம் கலக்கும் அடுத்த படம் !

 

 

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் எண்றதுக்குள்ள  எனும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது.

 

நேபாளில் சில காட்சிகள் எடுக்கப்பட வேண்டி இருப்பதால் இந்த மாதம் இந்த படக்குழுவினர் நேபாள்  செல்கின்றனராம்.

 

இந்த படத்தை அடுத்து சீயான் விக்ரம் இரண்டு புது படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு இருக்கிறாராம் .

 

அவற்றில் ஒரு படம் அவற்றில் ஒரு படம் கௌதம்மேனன் இயக்கத்தில் கலக்கல் நாயகி நயன்தாரா ஜோடியாக நடிக்க இருக்கிறாராம்.

 

 

படத்தின் பட பிடிப்பை ஜூன் மாதம் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார் கௌதம்மேனன்.

 

இப்படத்தில் பாதிக்கும் மேற்பட்ட காட்சிகள் அமெரிக்காவில் படமாக்கப்பட உள்ளதாம் எனவே முதல்கட்ட படபிடிப்பு அமெரிக்காவில் நடத்திவிட்டு அடுத்த கட்ட படபிடிப்பு சென்னையில் நடத்த திட்டமிட்டு உள்ளனர் இந்த பட குழுவினர்.

சீயான் கலக்குவார் சேர்ந்து நயனும் மின்னுவார் என எதிர் பார்ப்போம்......

 

 

 

  09 Mar 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
நாளை மெர்சல் இசை வெளியீடு... விஜய் பேசப் போகும் அரசியல் என்ன?
'விவேகம்' புயலை கண்டு பயந்து ஓடிய படங்கள்
மெர்சல் ரிலீசாகாது..!இப்படி ஒரு பிரச்சனையா!..
தளபதி ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி- மெர்சல் ஸ்பெஷல்
'விவேகம்' ட்ரெய்லர்ல இதையெல்லாம் கவனிச்சீங்களா..? #VivegamTrailer
BiggBossல் இருந்து வெளியேறிய ஷக்தியின் முதல் பதிவு- இனி தான் என் ரியல் கேம் ஆரம்பம்
ஓவியாவை பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்ற இதுவே காரணம்..!
மெர்சல் படக்குழுவினர்களுக்கு விஜய் கொடுத்த சூப்பர் சர்ப்ரைஸ்
விவேகம் படத்தை பார்த்த பிறகு அஜித்தின் ரியாக்‌ஷன் இதுதான்
விஜய் படைத்த பிரமாண்ட சாதனை, தமிழகத்தில் தளபதி படம் மட்டுமே நிகழ்த்திய சாதனை